Home CINEMA NEWS கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிருத் இருவருக்கும் இந்த வருடம் திருமணமா…?

கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிருத் இருவருக்கும் இந்த வருடம் திருமணமா…?

அனிருத் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் தற்போது இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அளவிற்கு மிகவும் உயர்ந்து வருகிறார். தற்போது இவருக்கும் திருமணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இவருடன் ஜோடியாக இருப்பது வேறு யாரும் இல்லை நடிகை கீர்த்தி சுரேஷ் தான் என்று அனைவரும் கூறுகின்றனர். ஆம் இந்த வருடம் நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் அனிருத் இருவருக்கும் திருமணம் என்று
தகவல்கள் தமிழ் சினிமாவில் கசிந்து வருகிறது.

கீர்த்தி சுரேஷ் தற்போது பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் அனிருத்தும் தன் வேலையை கவனித்து வருகிறது. ஆனால் தற்போது தென்னிந்தியா முழுவதும் இவர்கள் இருவரின் திருமணம் பற்றி தான் தீயாய் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் சின்ஹா செய்தியை இருவரும் மறுக்க வில்லை என்றால் நீங்களே பாருங்களேன்.

Exit mobile version