Home CINEMA NEWS பிரபல இயக்குனருக்காக தனது உடல் தோற்றத்தை மாற்றும் ஆண்ட்ரியா..!!! வீடியோ உள்ளே.

பிரபல இயக்குனருக்காக தனது உடல் தோற்றத்தை மாற்றும் ஆண்ட்ரியா..!!! வீடியோ உள்ளே.

andrea gym workout

நடிகை ஆண்ட்ரியா நடிகை மட்டுமல்ல சிறந்த பாடகரும் கூட “துப்பாக்கி” படத்தில் இவர் விஜய்யுடன் பாடிய கூகுள் கூகுள் பாடல் இன்றும் பெரிய அளவில் ஹிட்டான ஒரு பாடலாக இருந்து வருகிறது. நிறைய இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடி ரசிகர்களை குஷி படுத்தி வரும் ஆண்ட்ரியா. சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு விலகி இருந்தார்.

திடீரென்று நானும் ஒரு கட்சித் தலைவரின் வாரிசும் காதலித்து வந்தோம். தற்பொழுது என்னை விட்டு விலகி சென்று விட்டார் அவர் யார் என்பதை நான் ஒரு புத்தகத்தில் வெளியிடுகிறேன் என்று கூறினார் ஆண்ட்ரியா. ரசிகர்களும் அது யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆவலாக இருந்தனர் கடைசியில் யாரோ ஒருவர் கொடுத்த அழுத்தம் காரணமாக அந்த விஷயத்தை வெளியில் சொல்லவில்லை. காதல் தோல்வியில் இருந்து மீண்டு ஆண்ட்ரியா தற்பொழுது இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

சமீபத்தில் மிஷ்கின் தனது படத்தின் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். மிஸ்கின் எடுத்து பெரிய ஹிட்டான பிசாசு என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியா நடிக்கப் போவதாகவும் அவரை வைத்து தான் படம் நகரும் என்றும் மிஸ்கின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அடிக்கடி ஜிம் சென்று தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்ட்ரியா. தற்பொழுது பிசாசு 2 படத்திற்காக ஆண்ட்ரியா கடுமையான ஜிம் ஒர்க் அவுட் செய்து வருகிறார் இதோ அந்த வீடியோ.

Exit mobile version