Home CINEMA NEWS ஆண்ட்ரியாவிடம் அந்த பந்து படுறபாட பாருங்க..!!! வெளியான வீடியோ வியப்பில் ரசிகர்கள்.

ஆண்ட்ரியாவிடம் அந்த பந்து படுறபாட பாருங்க..!!! வெளியான வீடியோ வியப்பில் ரசிகர்கள்.

andrea jeremiah in maldives

ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமார் அவர்களுக்கு ஜோடியாக அறிமுகமானார் படத்தை பார்த்தவர்கள் யாருடா இந்த ஹோம்லியான பொண்ணு என்று ரசிக்க ஆரம்பித்தார்கள்.

ஆண்ட்ரியாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தது. ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். இவர் நடிகை என்பதையும் தாண்டி சிறந்த பாடகர் என்று கூறலாம் அந்த அளவிற்கு ஆண்ட்ரியா செமையாக பாடுவார்.

andrea in master movie set

சில வருடங்களுக்கு முன் தன்னை விட வயதில் குறைவான இசை அமைப்பாளர் அனிருத் அவர்களை காதலித்து வந்தார். ஆண்ட்ரியா வயது வித்தியாசம் காரணமாக அனிருத் ஆண்ட்ரியாவை பிரிந்தார். ஆண்ட்ரியாவுடன் நெருக்கமாக அனிருத் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் ஒரு நேரத்தில் தீயாய் பரவியது.

நெருக்கமாக இருந்தபோது வயது மூப்பு என்று தெரியாதா அனிருத் என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர். சினிமாவை விட்டு சற்று விலகி இருந்த ஆண்ட்ரியா தனக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லையே என்று நினைத்துக் கொண்டிருக்க சில வருடங்களுக்குப் பிறகு அவருக்கு நண்பரானார் ஒரு அரசியல் வாரிசு. நண்பர் மட்டுமில்லை குடும்பமே நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தது. செய்ய வேண்டிய வேலை எல்லாம் செய்து விட்டு கடைசியில் காதல் தோல்வி என்று நைசாக கழன்று கொண்டாராம் அந்த நபர்.

andrea jeeva in enendrum punnagai

தொடர் காதல் தோல்விகளால் மனம் நொந்துபோன ஆண்ட்ரியா படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார் முன்னணி இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் ஆண்ட்ரியாவின் நிலை அறிந்து வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தனர். பட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஆண்ட்ரியா தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

தற்பொழுது மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் படுபிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா. அந்த படத்தில் ஆடை அமலாபால் போல ஒரு நிர்வாணமான காட்சியில் நடித்து உள்ளார். கதைக்கு தேவை என்பதால் அந்த காட்சியில் நடித்து உள்ளதாக கூறி வருகிறார்கள் படக்குழுவினர்.

தற்பொழுது மாலத்தீவு செல்வது கடல் அழகை ரசிப்பது கடலோடு சேர்ந்து தன் அழகை வெளியில் காட்டுவது என்று இருக்கும் ஆண்ட்ரியா.

தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சியும் செய்து வருகிறார் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் ஒரு பந்தை அவர் படுத்தும் பாடு பார்த்து ரசிகர்கள் அடேங்கப்பா என்று வியந்து பார்த்து வருகின்றனர்.

Exit mobile version