Home CINEMA NEWS ஆத்தாடி அமலா பால்லா இது..!!! பொசுக்குன்னு இப்படி ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை தெறிக்க...

ஆத்தாடி அமலா பால்லா இது..!!! பொசுக்குன்னு இப்படி ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை தெறிக்க விட்டுட்டாங்களே.

amalapaul unseen images

அமலா பால் போன வாரம் தான் கையில் மது பாட்டிலுடன் தனது சகோதரர் கொடுத்த பார்ட்டியில் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார் அந்த வீடியோவிற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் வந்தது.

மது பாட்டிலை கையில் ஏந்திக் கொண்டு இப்படி ஒரு மோசமான நடனம் தேவையா என்று வறுத்தெடுத்தனர் நெட்டிசன்கள். அமலாபால் முதல் முதலாக தமிழுக்கு அறிமுகம் ஆன முதல் படத்திலே விமர்சனங்களை சந்திக்க ஆரம்பித்தவர். சமீபத்தில் வெளியான ஆடை படத்தில் கூட துணி ஏதும் போடாமல் நடித்து சர்ச்சையில் மாட்டிக்கொண்டார். தொடர்ந்து சர்ச்சையில் மாட்டி வரும் அமலாபால் மீண்டும் சில சர்ச்சையான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏ எல் விஜயுடன் காதல் திருமணம் அதன் பின் விவாகரத்து என்று இருந்த அமலாபாலின் வாழ்க்கை சில வருடங்கள் தனிமை மற்றும் ஆன்மீகத்தை நோக்கி இருந்தது.

தற்பொழுது அமலாபால் வெளியிடும் புகைப்படங்களை பார்த்தால் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. பிகினி உடையில் அமலா பால் கொடுத்த சூடான போஸ் பார்த்து ரசிகர்கள் ஏன் இப்படி என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். நன்றாக நடிக்கக்கூடிய நடிகை தனது பிரபலத்தை தக்கவைத்து கொள்ள இப்படி செய்கிறாரா என்று கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

Exit mobile version