Home CINEMA NEWS நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஆட்டம் போடும் அமலா பால்…!!!வைரல் புகைப்படங்கள்.

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஆட்டம் போடும் அமலா பால்…!!!
வைரல் புகைப்படங்கள்.

சர்ச்சையான படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். சிந்து சமவெளி எனும் முரண்பாடான கதையின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அமலாபால். இடைத்தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தின் மூலம் அமலா பாலுக்கு நல்லதொரு பெயர் கிடைத்தது.

தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. முன்னணி நடிகர்களான தனுஷ், விஜய் எனும் பல உடன் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் திருமணம் ஓரிரு வருடங்களிலே விவாகரத்தில் முடிந்தது. அதன் பிறகு தனியாக வாழ்ந்து வந்த அமலா பால் சில வருடங்களுக்கு முன்பு தன் நீண்ட நாள் நண்பர்களுடன் லிவிங் தொகைதர் முறையில் இருந்தார்.

அந்த காதலும் கசந்து போனது. லிவ்விங் டு கெதர்ரில் இருந்து தன் காதலன் மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மலையாளத்தில் பிரபல இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘ஆடு ஜீவிதம்.’ இதில் ப்ரிதிவிராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் ஆட்டம்போட வீடியோ வைரலாகி வருகிறது.

Exit mobile version