Home CINEMA NEWS சின்ன திரை லேடி சூப்பர் ஸ்டார் வாணியின் அசத்தல் புகைப்படங்கள்..!

சின்ன திரை லேடி சூப்பர் ஸ்டார் வாணியின் அசத்தல் புகைப்படங்கள்..!

சின்ன திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் நடிகை வாணிபோஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆனார்.

இவரை செல்லமாக இவர் ரசிகர்கள் சின்ன திரை நயன்தாரா என்று அழைப்பர். இவரின் புகழ் தற்போது இவரை வெள்ளித்திரைக்கு அழைத்துசென்றுள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படத்தில் இவர் நடிப்பும் நிறைய பேசப்பட்டது.

தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் இவருக்கு வந்தவண்ணம் உள்ளன. தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டில் இருந்த படியே இன்ஸ்டாகிராமில் புகைப்படங்ளை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த புகைப்படங்கள்.

Exit mobile version