Home CINEMA NEWS நண்பரின் வீட்டில் அந்த படம் பார்த்த தமன்னா…!!! எப்போது தெரியுமா…? வீடியோ உள்ளே.

நண்பரின் வீட்டில் அந்த படம் பார்த்த தமன்னா…!!! எப்போது தெரியுமா…? வீடியோ உள்ளே.

tamanna seen hot movie

தமன்னா கொரோனா ஊரடங்கு நேரத்தை உபயோகமாக பயன்படுத்தி வருகிறார். பிரபலங்கள் அனைவரும் தங்களது நேரத்தை எப்படி செலவிடுகிறார்கள் என்று தினமும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து தமன்னா வீட்டில் இருந்து படியே யோகா செய்து வருகிறார் அந்த வீடியோவை சில நாட்களுக்கு முன் வெளியிட்டு இருந்தார்.

அதன் பின் குவாரன்டைன் pillow challenge என்று தரையில் படுத்து கொண்டு துணி தெரியாமல் தலையணையை கட்டி கொண்டு ஒரு போஸ் கொடுத்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது இதோ அந்த புகைப்படம்.

சமீபத்தில் தமன்னா வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. தமன்னா ஒரு முன்னணி சமூக ஊடகத்திற்கு பேட்டி கொடுத்து இருக்கிறார். அந்த பேட்டியில் ஒருவர் ” நீங்கள் அந்த மாதிரி படங்கள் பார்த்து இருக்கீங்களா என்று கேட்டார் “. அதற்கு தமன்னா ” நான் எனது நண்பரின் வீட்டிற்கு போனேன் அப்போது ஒரு CD இருந்தது. அதனை தவறுதலாக பார்தேன்” என்றார். முழுவதும் பார்த்து விட்டீர்களா என்று கேட்க அதற்கு தமன்னா சிரித்து கொண்டே ஆமா என்றார்.

Exit mobile version