Home CINEMA NEWS 40 வயதிலும் இளமை குறையாத சினேகா..!!! பச்சை நிற சேலையில் காந்த பார்வை பார்க்கும் புன்னகை...

40 வயதிலும் இளமை குறையாத சினேகா..!!! பச்சை நிற சேலையில் காந்த பார்வை பார்க்கும் புன்னகை அரசி..!!!

sneha latest photoshoot

புன்னகை அரசி சினேகா ஒரு நேரத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகை. ஹோம்லியான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தவர் தான் சினேகா.

முதலில் நடிகர் ஸ்ரீகாந்த் சினேகா காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது ஆனால் அதைப்பற்றி எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் இருந்தனர். அதன்பின் நடிகை பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் சினேகா ஜோடியாக நடித்திருந்தார் இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக சென்று வந்தனர் இருவரும் காதலிக்கிறார்களா என்று அனைவரும் கேட்டதற்கு நடிகர் பிரசன்னா ஆமாம் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் இருவர் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று கூறினார்.

இருவரும் திருமணம் செய்துகொண்டனர் சினேகா சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார் தனது மகனை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்த சிநேகாவிற்கு சமீபத்தில் தான் ஒரு மகள் பிறந்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சினேகா தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். பச்சை நிற சேலையில் ஹோம்லி போஸ் கொடுத்த அந்த புகைப்படத்தை பார்க்கையில் இவருக்கு வயது 40 ஆகப்போகுது நம்பவே முடியலையே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Exit mobile version