Home CINEMA NEWS கவர்ச்சியான உடையில் மகளுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா சரண்…!!!

கவர்ச்சியான உடையில் மகளுடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா சரண்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகை ஸ்ரேயா சரண். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு ஜெயம் ரவியுடன் ஜோடியாக மழை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

நடிகை ஷ்ரேயா தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், விஜய், விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகை ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த அண்ட்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தான் கர்ப்பமாக இருப்பதே ரகசியமாக வைத்திருந்த ஸ்ரேயா 2021 ஆண்டு அக்டோபர் மாதம் ராதா என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்ததை அறிவித்தார்.

தற்போது தனது குழந்தை ராதாவுடன் உள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்களை குவித்து வருகின்றன.

Exit mobile version