Home CINEMA NEWS முதல் முறையாக தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை ஷபானா…!!!

முதல் முறையாக தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை ஷபானா…!!!

shabana

முதன்முறையாக தனது காதலன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார் செம்பருத்தி புகழ் நடிகை ஷபானா. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாகவே ஷபானா யாரை காதலிக்கிறார் என்று நடிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். தற்போது காதலை உறுதி செய்து விட்டார்களே எப்போது திருமணம் என்ற கேள்விகள் பாய்ந்து வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடர் மூலம் அறிமுகமானார் ஷபானா.

நடிகை ஷபானாகாகவே செம்பருத்தி சீரியல் தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பே ரசிகர்கள் ஜீ தமிழ் கதாநாயகியும் ஷபானாவும் விஜய் டிவியின் கதாநாயகனும் காதலிப்பதாக ரசிகர்கள் கண்டுபிடித்து விட்டனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் ஆரியன். சில நாட்களுக்கு முன்பு டிவி தொகுப்பாளரும் நடிகருமான மதன் பாண்டியனின் பிறந்தநாளில் ஷபானா ஆரியனும் ஜோடியாக புகைப்படங்களை எடுத்துக் இருந்தனர்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தற்போது ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரியன் உடன் எடுத்த ஜோடி போட்டோவை வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version