Home CINEMA NEWS நடிகை ரேஷ்மா வெளியிட்ட அந்த மாதிரியான புகைப்படம்..!!! கோபத்தில் நெட்டிசன்கள்.

நடிகை ரேஷ்மா வெளியிட்ட அந்த மாதிரியான புகைப்படம்..!!! கோபத்தில் நெட்டிசன்கள்.

reshma pasupuleti latest insta pic

ரேஷ்மா பசுபுலேட்டி இவர் தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவரின் மகள். நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி. முதலில் சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிந்த இவர் டெல்டா ஏர்லைன்ஸ் ஏர் ஹோஸ்டஸ் வேலை செய்தார் அதனைத்தொடர்ந்து tv5 என்ற நியூஸ் சேனலில் செய்திகளை தொகுத்து வழங்கினார்.

சன் டிவியில் வம்சம் தொடரில் நடித்த இவர் தமிழ் சினிமாவில் மசாலா படம் என்ற ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்தார் அதனைத் தொடர்ந்து தனது தம்பி பாபி சிம்ஹாவுடன் KO 2 என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்தப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரம் இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்தது. சூரிக்கு ஜோடியாக நடித்த இவர் அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட் ஆனார். கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இவரும் ஒரு போட்டியாளராக பங்கு பெற்றார்.

தற்பொழுது வரை சீரியல்களில் நடித்து கொண்டிருக்கும் ரேஷ்மா ஏதாவது புகைப்படங்களை அடிக்கடி அவர்களின் ஸ்டாப் பக்கத்தில் வெளியிட்டு வருவார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு மோசமாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதனைப் பார்த்த ரசிகர்கள் ஏன்மா உனக்கு வயசு என்ன ஆகுது இப்படி ஒரு போஸ் தேவையா என்று ரேஷ்மாவுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Exit mobile version