Home CINEMA NEWS ராணி போல இருங்கள் என்று சொல்லி நீங்கள் மட்டும் இப்படி செய்யலாமா..? ராகுலை கலாய்க்கும்...

ராணி போல இருங்கள் என்று சொல்லி நீங்கள் மட்டும் இப்படி செய்யலாமா..? ராகுலை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்…!

தமிழ் சினிமாவில் தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ராகுல். இவர் தமிழில் நடிப்பதற்கு முன் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார், மலையாளத்தில் கில்லி பட ரீமேக்கில் இவர் அறிமுகம் ஆனார்.

அதனை தொடர்ந்து தமிழில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழிலும் படங்கள் நடிக்க ஆரம்பித்தார். இவர் தமிழில் புத்தகம், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், NGK போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஹிந்தி மொழிலும் இவர் நடித்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழித்து வரும் இவர் சமீபத்தில் தன் சகோதரருடன் வீட்டிலேயே கபடி விளையாடியது மிகவும் வைரலானது.

இந்நிலையில் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதற்கு ராணியாக இருங்கள் என்று கருத்து பதிவிட்டுள்ளார், அந்த புகைப்படத்தில் அவர் ராணி போல் உடை அணியாமல் எங்களை ராணி போல் இருங்கள் என்று சொல்லுகிறீர்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Exit mobile version