Home CINEMA NEWS எங்கே போனார் என்று ஏங்கிய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்த ஓவியா..?

எங்கே போனார் என்று ஏங்கிய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்த ஓவியா..?

தமிழ் நடிகர் விமல் நடித்த களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார் நடிகை ஓவியா, இந்த படம் இவருக்கு நன்றாக அமைந்தாலும் இதற்கு அடுத்த படங்கள் இவர் எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை.

இந்நிலையில் இவர் பிக்பாஸ் சீசன் 1 ல் பங்குபெற்றார். இந்த சீசனில் கலந்த பிறகு இவர் ஹீரோயின்களை விட இவருக்கு அதிக ரசிகர்கள் வந்தனர். இவர் இந்த நிகழ்ச்சியில் காலையில் ஆடும் நடனம், இவரின் சுட்டி தனமான பேச்சு மிகவும் ஈர்க்கும் வகையில் இருந்தது.

இந்நிலையில் இவருக்கு ஆர்மி ஒன்று தொடங்கி இவரை ரசிகர்கள் போலோவு செய்ய ஆரம்பித்தனர். சில காலமாக இவர் சோசியல் மீடியாவில் எந்த பதிவையும் வெளியிடுவதில்லை. இந்நிலையில் தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version