Home CINEMA NEWS தமிழ் சினிமாவில் முதல் முறையாக டாப் ஸ்டாருடன் கூட்டணி சேரும் நடிகை நயன்தாரா…!!!யாருடன் தெரியுமா..

தமிழ் சினிமாவில் முதல் முறையாக டாப் ஸ்டாருடன் கூட்டணி சேரும் நடிகை நயன்தாரா…!!!யாருடன் தெரியுமா..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா விக்னேஷ் வேனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவரது திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஜவான் மற்றும் இறைவன் என இரண்டு படங்களில் நடித்த வருகிறார். அதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தின் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அந்தப் படத்தில் ஹீரோவாக லவ் டுடே படத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். இந்த நிலையில் உலக நாயகன் கமலஹாசன் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை கமலின் ராஜ் கமல் ஃபிலிம் ப்ரொடக்ஷன் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

நயன்தாராவின் திரை பயணத்தில் முதல்முறையாக கமலஹாசன் உடன் இணைந்து நடக்க இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Exit mobile version