Home CINEMA NEWS LEO படத்தில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை இயக்குனரை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை…!!! கிளாமர்...

LEO படத்தில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை இயக்குனரை வெளுத்து வாங்கிய பிரபல நடிகை…!!! கிளாமர் காட்சியில் நீங்க நடிக்கும் போது இது தெரியலையா…?

leo trailer issue

லியோ ட்ரைலரில் இடம்பெற்ற அந்த கெட்ட வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. லியோ படத்தில் அது போன்ற வசனங்கள் சென்சாரில் பீப் போட்டு உள்ளது.

திரையில் அப்படி வராது என்று படக்குழுவினர் விளக்கம் கொடுத்ததோடு லியோ படத்தின் இயக்குனர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் தான் விஜய் சாரை அந்த வார்த்தையை பயன்படுத்த சொன்னேன் படத்தை பாருங்கள் எதற்காக சொன்னேன் என்று தெரியும், விஜய் சார் இதை கண்டிப்பா பேசணுமா என்று கேட்டார் அதற்கு நான் தான் அந்த காட்சியின் அழுத்தத்தை விலகி கூறினேன் அதன் பின் தான் பேசினார் என்று விளக்கம் கொடுத்து உள்ளார்,

லோகேஷின் இந்த கருத்துக்கு பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை கஸ்தூரி அது எப்படி விஜய் அது போல பேசலாம். விஜய் ஒரு PAN INDIA ஹீரோ அவருக்கு குழந்தைகள் கிட்ஸ் ரசிகர்கள் அதிகம். இளைஞர்கள் அவருடைய ரசிகர்களாக இருகிறார்கள். அஜித் அவர்களும் மங்காத்தா படத்தில் இப்படி பேசி இருக்கிறார்.

லியோ படத்தின் இயக்குனர் விஜய் அப்படி பேசியதற்கு நான் தான் பொறுப்பு என்று கூறி உள்ளார். அந்த இயக்குனரின் இயக்கம் தோற்றுவிட்டது என்று லோகேஷையும் வெளுத்து வாங்கி உள்ளார் கஸ்தூரி.

அதற்கு ரசிகர்கள் நீங்கள் திரையில் மோசமான கிளாமர் காட்சியில் நடித்தீர்களே அப்போது தெரியலையா குழந்தைகள் இளைஞர்கள் உங்கள் படத்தை பார்ப்பார்கள் என்று கூறி பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Exit mobile version