Home CINEMA NEWS மாலத்தீவில் பிகினி உடையில் தாறுமாறாக புகைப்படங்களை வெளியிட்ட பேச்சுலர் பட நடிகை திவ்ய பாரதி…!!!

மாலத்தீவில் பிகினி உடையில் தாறுமாறாக புகைப்படங்களை வெளியிட்ட பேச்சுலர் பட நடிகை திவ்ய பாரதி…!!!

divya bharathi

நடிகைகள் பட வாய்ப்பை பெற அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராம். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் பட வாய்ப்பை பெற்று தருகிறதோ இல்லையோ ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன.

நடிகர் ஜிவிபிரகாஷ் உடன் இணைந்து பேச்சுலர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் திவ்ய பாரதி. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்தின் மூலமே ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் திவ்யபாரதி.

இதைத் தொடர்ந்து கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது முகின் ராவுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார். அப்படத்திற்கு மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு மலையாளத்தில் வெளியான இஷ்க் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் கதிருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

பல நடிகைகள் மாலத்தீவுக்கு சென்று புகைப்படங்களை வெளியிடுவதை கண்டிருப்போம். அந்த வகையில் தற்போது திவ்யபாரதி மாலத்தீவில் பிகினி உடையில் உள்ள புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை காண தவமாய் தவம் கிடக்கிறார்கள். தற்போது திவ்யபாரதி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட போலவர்ஸ் பெற்றுள்ளார்.

இவர் மாலத்தீவில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதோடு ரசிகர்களை கைகளைக் குவித்து வருகின்றனர்.

Exit mobile version