Home CINEMA NEWS பாலிவுட் நடிகர் ஆமீர்கானின் நெருங்கிய பிரபலம் மரணம்…!சோகத்தில் அமிர்கான் இறுதி சடங்கு புகைப் படங்கள் உள்ளே..!

பாலிவுட் நடிகர் ஆமீர்கானின் நெருங்கிய பிரபலம் மரணம்…!சோகத்தில் அமிர்கான் இறுதி சடங்கு புகைப் படங்கள் உள்ளே..!

பாலிவுட்டை சேர்ந்த நடிகர்கள் இந்திய அளவில் புகழ் பெற்றவர்கள். அதில் ஒருவர்தான் அமீர்கான். இவரின் படங்கள் பொதுவாகவே 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்வது உண்டு. இவர் பொதுவாக சமூக கருத்துள்ள படங்களை தேர்வு செய்து நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நடிகர்.

இவர் மக்களுக்கு தாமாகவே முன்வந்து நிறைய உதவிகளை செய்து வருகிறார் இந்நிலையில் அமீர்கானை ஒருவரது மரணம் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆமோஸ் கடந்த 25 ஆண்டுகளாக உதவியாளராக பணிபுரிந்து வரும் அமோஸ் என்பவர் தான் இவருக்கு வயது ௬௦. இவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவரது இறுதி சடங்கிற்கு அமீர்கானும் அவரது மனைவிக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.

Exit mobile version