தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
யுவனுக்கு செரியான அங்கீகாரம் கிட்டவில்லை அதன் பின்னர் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார் பின்னர் யுவன் ஷங்கர் ராஜா போடும் இசைக்கு அனைவரும் அடிமை ஆகினர்
‘3’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர், அனிருத். அந்த படத்திற்கு இசையமைத்த போது அவரது வயது 12. தனது முதல் படத்திலேயே தான் இசையமைத்த ‘Why This Kolaveri Di’ பாடல் மூலம் உலக அளவில் பிரபலமானார். அதன் பிறகு தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தார். இன்று படங்களில் இசையமைப்பது மட்டுமன்றி, பல்வேறு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். 2 கே கிட்ஸின் விருப்பமிகு இசைக்கலைஞராகவும் வலம் வருபவர் இவர்.
இன்று யுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிருத் உடன் பேசிய பதிவுகளை வெளியிட்டார் அதில் அனிருத் வாங்க ப்ளாஸ்ட் பண்ணலாம் என்று கூறியுள்ளார் ரசிகர்கள் அவளோடு காத்துகொண்டு இருக்கின்றன.