தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை யாஷிகா. அனால் இவருக்கு முதல் படம் இவர் நினைத்த வெற்றியை தரவில்லை.
அதன் பிறகு இரட்டை அர்த்த வசனத்தில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்த இந்தப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இளைஞர் கூட்டத்தை தன் பக்கம் இழுத்தார். அதன்பிறகு பிக் பாஸ் சீசன் 2வில் பங்குபெற்று பிரபலமடைந்த ஒரு சில நடிகர்களில் யாஷிகா மிக முக்கியமானவர். இந்த சீசனுக்கு பிறகு இவருக்கு எக்கச்சக்க ஃபேன் பாலோவிங் வந்தது. பொதுவாக தமிழகத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
முன்னழகையும் பின்னழகையும் எடுப்பாக காண்பித்து மிகவும் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தார். சில்க் ஸ்மிதா இவர்தான் என்று நெட்டிசன்கள் இவரை செல்லமாக அழைப்பர். சமீபத்தில் இவர் தனது பின்னழகை எடுப்பாக காண்பித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து நெட்டிசன்கள் மிகவும் இவரை கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ