சென்னை OMR படூரில் ‘TVS Emerald Verde Vista’ என்ற பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
115 ஆண்டுகாலப் பாரம்பரியமிக்க TVS குழுமத்தின் ஒரு அங்கமான TVS Emerald, சிறப்பான இல்லங்களை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
சென்னையின் இரண்டாவது மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான இதன் நோக்கம், இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரின் நகர வாழ்க்கை முறையை மேம்படுத்துவதே ஆகும்.
ஒருபிரம்மாண்டமான பசுமைப் பூங்காவைச் சூழ்ந்துள்ள 2, 3 மற்றும் 4 BHK தாழ்வான அடுக்குமாடி குடியிருப்புகள், உங்களுக்கு அமைதியான மற்றும் ஒருவருக்கொருவர் பிணைப்புடன் வாழக்கூடிய சிறந்த சூழலை உருவாக்கித் தருகின்றன.
சென்னையின் முக்கியப் பகுதியான ஓம்எம்ஆர் படூரில் இத்திட்டம் அமைந்துள்ளது. இது ஜி.எஸ்.டி சாலை மற்றும் விமான நிலையத்திற்கு மிக அருகில் இருப்பதால் போக்குவரத்து வசதி மிக எளிதாக உள்ளது
2 BHK – ₹77 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
3 BHK – ₹1.12 கோடியில் இருந்து தொடங்குகிறது.










