Wednesday, April 24, 2024
-- Advertisement--

விஜயின் 68வது படத்தை இயக்க போவது யார்.? பிரபல இயக்குனருடன் முதல் முறையாக கூட்டணி சேரும் விஜய்..

நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான ஷூட்டிங் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடைய உள்ளது.

அதற்குப் பின் விஜய் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக உள்ளது. மேலும் விஜயின் 68வது படத்தை அட்லி இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

மேலும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. மேலும் தெலுங்கானா இயக்குனர் கோபி சந்த் விஜயின் 68வது திரைப்படத்தை இயக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவந்தன.

மேலும் அட்லீயும் இயக்கப் போவதில்லை, கோபி சந்தும் இயக்கப் போவதில்லை என்றும் புதிதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

மேலும் இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் மேலும் இந்நிறுவனத்தின் 100 ஆவது திரைப்படம் எனவும் கூறப்படுகிறது மேலும் கார்த்திக் சுப்புராஜ் உடன் விஜய் முதல் முறையாக இணையும் படமும் என கூறப்படுகிறது. இப்படத்தின் குறித்த அறிவிப்பு விஜயின் பிறந்தநாள் ஆன ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles