Home TECHNOLOGY WHATSAPP செயலியில் எழுதிய எழுத்தை எப்படி BOLD , ITALIC ஆக்குவது. தவறான வார்த்தைகளை எப்படி...

WHATSAPP செயலியில் எழுதிய எழுத்தை எப்படி BOLD , ITALIC ஆக்குவது. தவறான வார்த்தைகளை எப்படி STRIKE செய்வது விவரம் இதோ.

whatsapp bold italic strike

WHATSAPP பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. WHATSAPP நிறைய சேவைகள் இருந்தாலும் ஒரு சில சேவைகள் தெரியாமல் போய்விடுகிறது.

எழுத்தை BOLD செய்ய:

நாம் WHATSAPP -ல் யாருக்காவது மெசேஜ் செய்கிறோம். அப்பொழுது குறிப்பிட்ட எழுத்தை BOLD செய்து காட்டவேண்டும். என்றால் அந்த எழுத்துக்கு முன்னும் பின்னும் * இந்த ஸ்டார் போட்டால் போதும்.

எழுத்தை ITALIC செய்ய:

நாம் எழுதிய எழுத்துக்கு முன்னும் பின்னும் இந்த குறியீடை _ போட வேண்டும் .

use underscore front and back

எழுத்தை அடிக்க வேண்டும் இதை செய்யுங்கள்:

நாம் எழுதிய எழுத்திற்கு முன்னும் பின்னும் இந்த குறியீட்டை ~ போட வேண்டும் .

use tilde symbol

இது சிலருக்கு தெரிந்தாலும் ஷேர் செய்தால் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வார்கள்.

Exit mobile version