Sunday, April 20, 2025
-- Advertisement--

ஆபாசத்தின் உச்சம் அந்தணர் மீது அவதூறு கூறுவதாக காட்மேனுக்கு எதிராக ஆவேசமாக இந்து அமைப்புகள்..!!

தற்போது வெப்சீரிஸ் கள் நிறைய ஓ டி டி யில் வெளிவருகின்றன. பாபு யோகேஸ்வரன் என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. இந்த சீரிஸில் டிரைலர் சமீபத்தில் வெளியானது, இதில் நடிகர் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் 2 நாட்களுக்கு வெளிவந்தது, இந்த இணைய தொடரின் டீஸரில் பிராமண சமூகத்தை மிகவும் கொச்சைப் படுத்தும் விதமாகவும் இந்து மதத்தை தவறாக சித்தரிப்பது போன்றும், முயலும் ஒரு ரீதியாகவும் இது உள்ளதாக பலர் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

பிராமணர் மட்டும் தான் வேதம் படிக்கலாம் என்று எந்த சாஸ்திரத்திலும் இருக்குனு ஆரம்பிக்கும் இந்த படத்தின் டீசர் நீ வேதம் படிக்கணும் அய்யனார் போன்ற பல வசனங்களும் இந்த டீசரில் உள்ளது மேலும் ஜெயப்பிரகாஷின் மகனான டேனியல் பாலாஜி ஒரு பிராமணர்கள் இருந்து கொண்டு ஒரு பக்கம் குட்டி ஒரு பக்கம் புட்டி என பல தவறான செயல்களில் ஈடுபடுவது, மிகவும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் வெளி வரும் வசனங்களும், காட்சிகளும் சமயத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாக இந்து சமய ஆர்வலர்கள் மிகவும் ஆத்திரத்தில் உள்ளனர். கூடிய சீக்கிரத்தில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசில் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles