பிரபல தொகுப்பாளினி ரம்யா விஜய் டிவியில் பணியாற்றிய இவர். திருமணத்தில் காரணமாக விஜய் டிவியை விட்டு வெளியில் வந்தார். அதன் பின் ஒரு வருடங்களிலே என்ன காரணமோ தெரியவில்லை ரம்யா விவாகரத்து வாங்கிவிட்டார்.
அதன் பின் தமிழில் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஓ காதல் கண்மணி, ஆடை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மறுபடியும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் ரம்யா. குறிப்பாக தலைப்பதி விஜயின் பிகில் இசை வெளியிட்டுவிழாவை தொகுத்து வழங்கினார் ரம்யா. அவரே எதிர்பார்க்காமல் தளபதி விஜயின் அடுத்த படமான “மாஸ்டர்” படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
பாடியை நன்றாக வைத்து கொள்ள இதை செய்யுங்கள் பிரபல நடிகர் பாபிசிம்மா தங்கை பிக்பாஸ் புகழ் ரேஷ்மா…!!! வீடியோ உள்ளே
சமீபத்தில் கொரோனா தற்காப்புக்காக வீட்டில் இருக்கும் ரம்யா தனது வீட்டை வாருகோளை கையில் எடுத்து கொண்டு சுத்தம் செய்து கொண்டே மாஸ்டர் படத்தில் “வாத்தி கம்மிங்” பாடலுக்கு நடனம் ஆடினார் வீடியோ இதோ.