VJ பார்வதி இன்றைய இளைஞர்களின் FAVOURITE தொகுப்பாளினி. ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொது அந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு BORE அடிக்காமல் தொகுத்து வழங்க வேண்டும் அப்படி நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகளில் விஜய் டிவி திவ்யதர்ஷினிக்கு அடுத்து ஒரு சிலரே உள்ளனர்.
அதில் VJ பார்வதி தற்பொழுது சிறப்பாக தொகுத்து வழங்கி கொண்டு வந்துள்ளார்.
VJ பார்வதி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் இளைஞர்களை டார்கெட் செய்யும் படி இருக்கும். இளைஞர்களிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு திக்குமுக்காட வைப்பது தான் VJ பார்வதி ஸ்பெஷல்.
சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் மாலத்தீவிற்கு படையெடுத்து வருகிறார்கள். ஓய்வு நேரத்தில் தங்கள் நேரத்தை வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் செலவிடுவது வழக்கம் இந்த நேரத்தில் VJ பார்வதி சமீபத்தில் வயநாடு சென்று உள்ளார். அங்கு வயநாட்டின் அழகை ரசித்த பார்வதி அங்கு உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளார்.
நண்பர்களுடன் தங்கி இருந்த பார்வதி அந்த ஹோட்டலில் உள்ள குளியல் அறையில் உள்ள BATH TUB ஒன்றில் குளிக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.