Saturday, April 20, 2024
-- Advertisement--

கர்ப்பமாக இருக்கிறாரா VJ மகாலட்சுமி..? இணையத்தில் வெளியான புகைப்படம் வாழ்த்து தெரிவித்து வரும் ரசிகர்கள்.

சன் மியூசிக்கில் பிரபலமானவர் தான் VJமகாலட்சுமி. மகாலட்சுமிக்கு ஏகப்பட்ட 90 ‘ஸ் KIDS ஃபேன்ஸ் இருக்கிறார்கள் அந்த அளவிற்கு வசீகரமான தோற்றம் முக லட்சணம் என்று பார்க்கவே அழகாக இருப்பார்.

மகாலட்சுமி அவர்கள் அணில் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நன்றாக சென்று கொண்டிருந்த மகாலட்சுமி வாழ்க்கையில் திடீரென்று சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் தனது முதல் கணவர் அணில் என்பவரை விவாகரத்து செய்தார்.

அதன் பின் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்தார் மகா. மகாலட்சுமி பற்றி அடிக்கடி சர்ச்சைகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்க திடீரென்று நானும் மகாலட்சுமியும் திருமணம் செய்து கொண்டோம் என்று தயாரிப்பாளர் FATMAN ரவீந்தர் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

மகாலட்சுமி ரவீந்திரன் திருமணம் சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது பார்க்க அழகாக இருக்கும் மஹாலக்ஷ்மி எப்படி இவ்வளவு குண்டாக இருக்கும் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர் இதனை வெளிப்படையாகவே ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியிடம் ஒரு பேட்டியில் கேட்க நான் திருமணம் செய்துகொண்டது ஒரு குற்றமா எனக்கு பிடித்த நபரை நான் திருமணம் செய்து கொண்டேன் அதுவும் அவரும் என்னை கணவராக ஏற்றுக்கொண்ட பிறகு இதை ஏன் பெரிதாகப் பேசுகிறார்கள் என்று ரவீந்திரன் தனது கருத்தைக் கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் முதல் முதலாக மகாலட்சுமியிடம் தனது காதலை ப்ரப்போஸ் செய்த விஷயத்தை ஜாலியாக கூறியிருந்தார் ரவீந்தர். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற ரவீந்தர் தனது காதல் மனைவியுடன் பல இடங்களில் சுற்றி அதனை இணையத்தில் பதிவிட்டு இருந்தார்.

தற்போது இணையத்தில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது அதில் மகாலட்சுமி வயிறு சற்று பெரிதாக உள்ளது போல இருந்தது அதனை பார்த்த ரசிகர்கள் மகாலட்சுமி கர்ப்பமாக இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு அவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள். இதுகுறித்து இன்னும் ரவீந்திரன் மற்றும் மகாலட்சுமி எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles