சின்னத்திரை தொகுப்பாளர் மிகவும் பிரபலமாக மாறிவருகின்றனர். இந்நிலையில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தன் பணியைத் தொடங்கியவர் மகேஸ்வரி. இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் அதன்பிறகு இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்து மிகப்பெரிய அளவில் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
அதன்பிறகு இவர் திருமணம் செய்த பிறகு தொலைக்காட்சியில் இருந்து விலகி குடும்பத்தை கவனித்து வந்தார். இவருக்கு ஒரு மகனும் உள்ளார்.
மீண்டும் டிவி சீரியல்களில் நல்ல நடிப்பதன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த மகேஸ்வரி, தாயுமானவன் புதுக்கவிதை போன்ற சீரியல்களில் நடித்தார். இந்த சீரியல்கள் மூலம் இவர் நல்லதொரு வரவேற்பை பெற்றார். இந்நிலையில் மீண்டும் ஆங்கரிங் பணியை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செய்து வருகிறார்.
மேலும் சிறந்த காஸ்ட்யூம் டிசைனர் ஆகவும் சினிமாத்துறையில் வலம் வருகிறார். இந்நிலையில் வி.ஜே.மகேஷ்வரி அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுபோல போல சமீபத்தில் இரண்டு பட்டன்களை கழட்டி முன்னழகு தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்