அனிகா சுரேந்திரன் மலையாள படங்களில் நடித்து கொண்டு இருந்தவர். தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடித்த “என்னை அறிந்தால் ” அப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்தவர். அதன் பின் ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வந்தார். மூன்று வருடங்களுக்குக்கு பிறகு மறுபடியும் தல அஜித்துடன் “விஸ்வாசம்” என்ற படத்தில் நடித்தார்.

இந்த படம் தமிழில் மாபெரும் வெற்றியை பெற்று மக்களிடம் அனிகாவின் நடிப்பிற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திலும் அனிகா அஜித்தின் மகளாக நடித்து இருந்தார். இன்றும் “கண்ணான கண்னே” பாடல் பெண் பிள்ளைகள் பெற்றவர்கள் வீட்டில் ஒளித்து கொண்டு இருக்கிறது. அந்த அளவிற்கு அந்த பாடல் பிரபலம் ஆனது.

அஜித்தின் செல்ல மகளாக நடித்த அனிகா சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் தளபதி விஜய் பற்றி கூறி உள்ளார். விஜயை எனக்கு ரொம்ப பிடிக்கும். சிறுவயதில் இருந்து நான் அவரது ரசிகை. அவரது நடனம் மற்றும் சண்டை காட்சிகள் பிடிக்கும். தளபதியுடன் நடிக்க ஆவலுடன் இருப்பதாக கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ










