Sunday, September 6, 2026
-- Advertisement--

அழுத்தமான போட்டிகளில் எப்படி செயல்படுவேன்? விராட் கோலி வெளிப்படை பேட்டி!

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் ராய்ப்​பூரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் 3 முறை சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது

இந்த ஆட்​டத்​தில் 193 ரன்​கள் இலக்கை விரட்​டிய ஆர்​சிபி அணி 19.1 ஓவரில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 194 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.நடப்பு சாம்​பிய​னான ஆர்சிபி அணி. தொடக்க வீர​ரான விராட் கோலி 60 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 11 பவுண்​டரி​களு​டன் 105 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்கிய பங்கு வகித்​தார்.

முன்​ன​தாக அவர், 21 ரன்​களில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை ரோவ்​மன் பவல் தவற​விட்​டிருந்​தார். கடந்த 2024-ம் ஆண்டு சீசனுக்கு பின்​னர் அவர், தற்​போது​தான் சதம் அடித்​துள்​ளார். களத்​தில் விளை​யாடும்​போது அணிக்​காகச் சிறந்த பங்​களிப்பை அளிக்​க​வும், தாக்​கத்தை ஏற்​படுத்​த​வும் என்​னைத் தொடர்ந்து மேம்​படுத்​திக் கொள்​வதே எனது நோக்​கம்.

சதம் அடித்த பிறகு பெரிய அளவில் கொண்​டாட​வில்​லை. அணிக்​காக அதி​கப் பங்களிப்பை வழங்க வேண்​டும் என்​பதே இலக்​காக இருந்​தது. அழுத்​தம் என்​பது ஒரு வரம் என்று மக்​கள் சொல்​வதற்கு ஒரு காரணம் இருக்​கிறது. அது உங்​களை அடக்​கத்​துடன் இருக்க வைக்​கும்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles