பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை வித்யா பாலன். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியூஸ் பேப்பரை வைத்து உடம்பை மறைத்து நிர்வாண போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.