மும்பையில் இருக்கும் வெப்சீரிஸ் களுக்கு தணிக்கை இல்லாததால் அவர்கள் அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தவும் எல்லை மீறிய காட்சிகளை படமாக்குகின்றனர். ALT பாலாஜி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அனைத்து வண சீரிஸ்களும் மிகவும் கொச்சையாகவும் ஆபாசமாகவும் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தற்போது ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்தும் விதமாக வெளிவந்த வெப் சீரிஸிற்கு எதிராக ஒரு ஹேஷ்டாக் டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகின்றது.
தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த நாட்களில் அனைவரும் இந்த வெஸ் சீரிஸ்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். இதற்கு தணிக்கை எதுவும் இல்லாத காரணத்தால் ஆபாச வசனங்கள் நிர்வாண காட்சிகளும் தேவையற்ற உடலுறவுகாட்சிகள் நிரம்பி வழிகின்றன. மேலும் மத ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன .சமீபத்தில் காட்மேன் சீரிஸ்க்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில்
சமீபத்தில் வெளிவந்த இந்த சீரியஸ் ராணுவ வீரர்களை கொச்சைப்படுத்தும் விதமாக இழந்த ராணுவ வீரரின் மனைவி தனது கணவரின் சீருடையை கள்ள காதலனுக்கு போட்டுச் செக்ஸ் வைத்துக் கொள்ளும் காட்சி இடம் பெற்றிருப்பதை பலரும் எதிர்த்தும் வருகின்றனர்.