தமிழில் கொஞ்சம் கவர்ச்சியை ஓவர் குடும்பப் பாங்கு என பல படங்களில் நடித்தவர் வேதிகா. இவர் ராகவா லாரன்ஸ் நடித்த முனி படத்தில் நடித்த பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைபெற்றார்.
அதன் பிறகு இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வந்தன. இந்நிலையில் இவர் பாலாவின் இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் நடிப்பில் தேர்ந்த நடிகைகளில் இவரும் ஒருவரானார். நல்ல அழகும் நல்ல திறமையும் இருந்தும் இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே வந்தன.
இவர் காசு சித்தார்த்துடன் நடித்த காவியத்தலைவன் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியாகவும் பிகினி உடையில் போஸ் கொடுத்து இளைஞர்களை சூடு ஏற்றி வருகிறார்.
அண்மையில் இவர் ஒரு பாடலுக்கு குட்டையாக டவுசர் அணிந்து கொண்டு தொப்புள் தெரியுமாறு உடை அணிந்து கொண்டு செம குத்தாட்டம் போட்டுள்ளார். பார்த்த நெட்டிசன்கள் என்னமா வேதிகா நீங்களும் இப்படி இறங்கிட்டாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.