பிரச்சினையை பாக்கெட்டுக்குள்ளே சுற்றிக்கொண்டு திரிபவர் வனிதா விஜயகுமார். பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜயகுமாரின் மகள் வனிதா.

இவர் பல வருடங்களுக்கு முன்பு க குடும்பத்தை விட்டு பிரிந்து தற்பொழுது தனியாக வாழ்ந்து வருகிறார். பிக் பாஸில் கலந்துகொண்டு லேடி ரவுடி என பட்டம் பெற்றவர் வனிதா. ஒரு கல்யாணத்திற்கு மூன்று கல்யாணம் செய்து எந்த கல்யாண வாழ்க்கையிலும் அவருக்கு சந்தோஷம் இல்லை என்பதால் தற்போது சிங்கிளாக இரு பெண்களை வளர்த்து வருகிறார்.

இவரை சுற்றி எப்பொழுதும் பல பிரச்சினைகளும் பல வதந்திகளும் இருந்து கொண்டே தான் இருக்கும், இருப்பினும் எதையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய பாதையில் தைரியமாக முன்னேறிக் கொண்டிருக்கும் வனிதா சமீபத்தில் ஒரு போட்டோ சூட் செய்துள்ளார் .
40 வயதை தாண்டிய பிறகும் வனிதா தன் உடையில் சற்று கவர்ச்சியை கூடுதலாக காட்டிக் கொண்டிருப்பார். அதேபோல் தற்போது ஒரு போட்டோஷூட் செய்துள்ளார். அதில் தங்க நிற கலரில் தொடைக்கும் மேல் உடை அணிந்து முன்னழகும் தொடை அழகும் தெரியும்மாறும் புகைப்படம் வெளியிட்டார்.

இதில் என்ன இன்னும் ஒரு சர்ப்ரைஸ் என்றால் அவர் தலை முடியையும் தங்கக்கலரிங் செய்துள்ளார் .தலை முதல் பாதம் வரை தகதகவென ஜொலிக்கும் வனிதாவை தற்போது நெட்டிசன்கள் மீம்ஸ் மற்றும் ட்ரோல்கள் மூலம் கலாய்த்து வருகின்றனர்.
