சமீபத்தில் கோலிவுட்டில் மிகவும் பரபரப்பாக பேசிக் கொண்டிருப்பது வனிதா 3-வது திருமணம் தான், இதற்கு தேவையே இல்லாமல் லட்சுமி ராமகிருஷ்ணனை ஒரு நேரடி உரையாடலின்போது தாக்கியுள்ளார்.
அதில் வனிதா கூறுகையில் லஷ்மி எனக்கு ஆங்கிலம் கற்றுத் தரத் தேவை இல்லை இரண்டு பேருக்கும் என்ன நடந்தது என்று தெரியாமல் மூன்றாவதாக மூக்கை நுழைப்பது தான் பிரச்சினை ஓவரா ரீயாகசான் குடுக்குற என்று கிழித்து விட்டார். ஒரு கல்யாணம் பண்ணதனால நீ என்ன பெரிய உத்தமியா, உன் வண்டவாளம் என்னன்னு எனக்கு எல்லாமே தெரியும்,
என் பிரச்சினை கலவரத்துக்கு நீ யாரு.. நீ யாருன்னு முதல்ல சொல்லு.. ஒரு கட்டத்தில் போடி வாடி என்று சரமாரியாகப் பேசியது மட்டுமில்லாமல் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பேசுற மாதிரி நெனச்சுக்கிட்டு நைட்டு 10.30 மணிக்கு உனக்கு என்ன நொட்டுற வேலை உன்ன கிழிச்சு தொங்கவிட தா ந வந்த, நீ என்ன பத்தினியா.. இது மட்டுமில்லாமல் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் கணவரையும் மிகக் கேவலமாக பேசியவர், நீ ஒரு சினிமா டைரக்டராக இருந்த போய் டைரக்சன் பண்ணு படம் பண்ணு அதை விட்டுட்டு எதுக்கு என் வாழ்க்கையை பத்தி பேசுற உன் பப்ளிசிட்டிக்கு நான் தான் கிடைச்சேனா, வண்டவாளத்தை நான் வெளியே சொன்னால் உன்னால என்ன பண்ண முடியும், முடிந்தால் நீ பதில் சொல்லு, உன்ன கிழித்து தொங்க விட்டு விடுவேன், எல்லாமீடியாவில் உட்கார்ந்து உன்னை கேவலப் படுத்தி விடுவேன், நீ ஒரு குப்ப பெருசா பேச வந்துட்டா, செருப்பு பிஞ்சிரும் நாயே..
இதன் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் பொறுத்துக்கொள்ள முடியாமல் லைனை கட் செய்துவிட்டு போய்விட்டார்.
ஒரு நல்ல நிலைமையில் இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனை பற்றி இதுபோன்று வனிதா கூறியது மிகவும் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இனிமேல் யாராவது வனிதாவை பற்றி விமர்சனம் கூற யோசிப்பார்கள் என்பது இந்த வீடியோ மூலம் புலப்படுகிறது.