ஐஸ்வர்யா ராய் முதல் முதலில் சினிமாவில் ஹீரோயினாக நடித்தது தமிழ் படத்தில் தான். மணிரத்தினம் இயக்கத்தில் “இருவர்” என்ற படத்தில் நடித்தார். அதன் பின் ஹிந்தி திரைப்படங்களில் நடிக்க தொடங்கினர் .
ஐஸ்வர்யா ராய் “இருவர்”, “ஜீன்ஸ்” மற்றும் “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” என்ற தமிழ் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார். இவர் நடித்த கடைசி தமிழ் படம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் “எந்திரன்”.

உஷார் மக்களே வங்கியில் EMI -யை தள்ளிப்போட OTP கேட்டால் தயவு செய்து யாரிடமும் சொல்லாதீர்கள்…!!! விவரம் உள்ளே
சமீபத்தில் ஐஸ்வர்யாராயின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியது. 1997 – ம் ஆண்டு “ராதேஷ்யம் சீதாராம்” என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் எதோ சில காரணங்களால் வெளிவரவில்லை. அந்த படத்தில் ஐஸ்வர்யா நடனம் ஆடும் காட்சி இணையத்தில் வெளியாகி ஷேர் செய்யப்பட்டு வருகிறது. வெளிவந்த வீடியோவில் ஐஸ்வர்யாராய் செம அழகுடன் நடனம் ஆடும் காட்சி வைரல் ஆகி வருகிறது.