தனிஷா முகேர்ஜி இவர் பிரபல நடிகை கஜோலின் தங்கை. ஹிந்தி படங்களில் நடித்து வந்த இவரை தமிழில் அறிமுகம் செய்ய இயக்குனர் ஜீவா முடிவு செய்தார். அதன் பிறகு ஜீவா இயக்கிய “உன்னாலே உன்னாலே ” படத்தில் வினய்க்கு ஜோடியாக தனிஷா நடித்து இருந்தார்.
முதல் படத்திலே அருமையான நடிப்பை வெளிப்படுத்தி நல்ல வரவேற்பை பெற்றார். அதனை தொடர்ந்து சில ஹிந்தி படங்களில் நடித்த தனிஷா அதன் பின் தமிழ் படங்களை நடிக்கவில்லை.
அடிக்கடி எதாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். இது போன்ற மோசமான புகைப்படங்களை எதற்கு வெளியிடுறீங்க என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.