Friday, March 29, 2024
-- Advertisement--

FIRST லவ் PROPOSE பண்ணது உதயநிதி தான்…!!! காதல் கதையை சொன்ன கிருத்திகா உதயநிதி..!!!

கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை எடுத்தவர். தற்பொழுது பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

ஒரு பொழுதுபோக்குக்காக டைரக்ஷன் செய்ய ஆரம்பித்தார். டைரக்ஷன் துறை பிடித்துப்போக தற்பொழுது அடுத்தடுத்த பிராஜெக்ட் ஆரம்பித்து விட்டார்.

உதயநிதிக்கும் கிருத்திகாவுக்கும் நடந்த காதல் கதை பற்றி சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து இருந்தார் கிருத்திகா அதில் கல்லூரியில் படித்த எல்லாருக்குமே எங்கள் காதல் கதை தெரியும். உதயம் நானும் எங்களோட 17 வயது வயதிலேயே சந்தித்தோம்.

அவர் தான் முதல்ல என்னிடம் காதலை சொன்னார் இது சின்ன வயசு நாம இன்னும் படிக்கணும் கல்யாணத்துக்கு இன்னும் நிறைய வருஷம் போகணும் இப்போதைக்கு நண்பராக மட்டும் இருக்கலாம் என்று நான் மெச்சூரிட்டியா சொன்னேன் ஆனால் அதைக் கேட்கல ஒன்னு பாய் பிரண்ட் கேர்ள் ஃபிரண்டா இருக்கணும் இல்லன்னா ரிலேஷன்ஷிப்பே வேண்டாம் என்று கூறினார்.

அவரை பார்த்தா பாவமா இருக்கும் இவரை நாம தான் பாத்துக்கணும் போல இருக்கு இவரை இவருக்கு பாத்துக்க தெரியாது என்று நினைத்தேன் லவ் பண்ணதுக்கு அப்புறமா தான் தெரிஞ்சது அப்படியே தலைகீழா மாறிட்டார் என்று கிருத்திகா கூறி உள்ளார்.

READ ARTICLES
 
ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ் சேலையில் ஆரஞ்சு பலம் போல ரம்யா கிருஷ்ணன்…!!! இவங்களுக்கா வயது 51..?
 
சமந்தாவை அலேக்காக தூக்கி கொண்டு நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகர்…!!! எங்க செல்ல குட்டிய என்னாடா பண்றீங்க ரசிகர்கள் கமெண்ட்.
 
சரவணன் மீனாட்சி புகழ் ரக்‌ஷிதா பிரிவு பற்றி மனம் திறந்த கணவர் தினேஷ்…!!! விவாகரத்து பற்றி அவரது கணவர் கூறியது என்ன தெரியுமா ..!!!

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles