திரிஷா தமிழ் சினிமாவில் முக்கியமான கதாநாயகி ஒரு நேரத்தில் இவர் சரியாக தூங்க கூட முடியாத அளவுக்கு படங்கள் குவிந்து இருந்தது. தமிழ் கமர்சியல் படத்திற்கு ஒரு நடிகை தேவை என்றால் தயாரிப்பாளர்கள் பொட்டி வைத்து கொண்டு திரிஷாவின் கால்ஷீட்டுக்காக காத்து கொண்டு இருந்தார்கள். கில்லி போல கமர்சியல் படத்திற்கும் சரி 96 போல கடத்தல் படத்திற்கும் திரிஷா தான் இயக்குனர்களின் சாய்ஸ்.
உடல் முழுதும் பச்சை குத்தி கொண்ட திரிஷா
சமீபத்தில் த்ரிஷாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் திரிஷா ஒரு நாற்காலியில் படுத்து கொண்டு இருப்பது போலவும் ஒரு பெண் த்ரிஷாவின் இடுப்பு பகுதி மற்றும் தொடை பகுதியில் டாட்டூ குத்தி கொண்டு இருப்பது போலவும் புகைப்படங்கள் இருந்தது.
இதையும் படிங்க : TIKTOK மோகத்தால் ஆண் நண்பர்கள் பழக்கம்..!!! கசமுசா வீடியோக்கள். குடும்பப்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.
த்ரிஷாவின் இடுப்பு மற்றும் தொடை பகுதியில் எந்த நடிகரை பச்சை குத்தி கொண்டுள்ளார் தெரியுமா ஜெயம் ரவி. இந்த புகைப்படங்கள் ஜெயம்ரவியின் பூலோகம் படத்திற்காக எடுக்கப்பட்டது தற்பொழுது இது இணையத்தில் பரவி வருகிறது.