ஷெரின் “துள்ளுவதோ இளமை” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். முதல் படத்தில் இவர் காட்டிய கவர்ச்சி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. அதன் பின் “விசில்” என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தில் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஷெரினின் தங்கை வேடத்தில் நடித்து இருந்தார். அதன் பின் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷெரின் ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஷெரின் விஜய் டிவியில் ஒளிபரப்பான “பிக்பாஸ் சீசன் -3” நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் ஷெரின் நெருக்கமாக இருக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது. அந்த அளவிற்கு இருவரும் நட்பாக பழகி வந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் ஷெரின்னுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து உள்ளது. அடிக்கடி சமூகவலைத்தளத்தில் ஆக்ட்டிவ்வாக இருக்கும் ஷெரின் மாடலிங் செய்து புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருவார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மறுபடியும் ஷெரின் ஆரம்பிச்சிட்டாங்க என்று கமெண்ட் செய்து வருகிண்டனர். சிவப்பு உடையில் ஷெரின் தனது தலை முடியை பிடித்து கொண்டு ஸ்டைலான உடை அணிந்து கொடுத்த போஸ் சமூகஊடகத்தில் பரவி வருகிறது.