Monday, August 17, 2026
-- Advertisement--

என்னை ஏமாற்றி விட்டார்கள்.! 

மனம் திறந்த பிரபல நடிகர்…

மலையாள திரையுலகில் பெரும் கவனம் பெற்றுள்ள ‘லோகா சாப்டர் 1’ திரைப்படம், இயக்குநர் டொமினிக் அருண் இயக்கத்தில் , நடிகர்கள் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ஹிட்டடித்தது..

இப்படத்தை துல்கர் சல்மான் தனது வெபரர் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். சுமார் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த சூப்பர் ஹீரோ திரைப்படம் உலகளவில் ரூ.300 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது

இந்த நிலையில், இப்படம் தொடர்பாக பிரபல நடிகர் மம்மூட்டி சமீபத்தில் அளித்த பேட்டியில் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் தனக்கு முழு விபரமும்  முழுமையாக அறிவிக்காமல், தன்னை படத்தில் ஏமாற்றி பயன்படுத்தியதாக அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles