ரேஷ்மா முரளிதரன் ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் தொடர் தான் “பூவே பூச்சூடவா” . இந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் ரேஷ்மா முரளிதரன். இவருடைய துறுதுறுப்பான நடிப்பு இந்த சீரியலின் பெரிய பிளஸ். அது மட்டும் அல்லாமல் இந்த சீரியல் நகைச்சுவை கலந்த கதை என்பதால் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
தற்பொழுது ரேஷ்மா முரளிதரன் YOUTUBE சேனல் ஒன்றை ஆரம்பித்து உள்ளார். அந்த YOUTUBE சேனல்லில் மேக்கப் பற்றி டிப்ஸ் வழங்கி உள்ளார். அவர் பதிவிட முதல் வீடியோ nude மேக்கப் பற்றிய டிப்ஸ். இந்த சேனல்லில் மேக்கப் டிப்ஸ் பற்றி சொல்ல இருக்கிறார்.
இதையும் படிங்க : பிரபல சீரியல் நடிகை வீட்டில் மர்ம மரணம்…! தீவிர விசாரணையில் போலீஸார்…!
தற்பொழுது பிரபலங்கள் அனைவரும் YOUTUBE சேனல் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.