பிரியா ஆனந்த் தமிழ் , தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்தவர். தமிழில் இவருடைய முதல் படம் ஜெய் ஹீரோவாக நடித்த “வாமனன்” என்ற படம் அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தார். “எதிர்நீச்சல்” என்று படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
விமலுடன் “ஒரு ஊர்ல ரெண்டு ராஜா” என்ற படத்தில் இவர் நடித்தார் அந்த படத்தில் வந்த “மழை காத்தா” என்ற பாடலில் இவர் தாராளம் காட்டி நடித்தார்.
அதனை தொடர்ந்து கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்த “முத்துராமலிங்கம்” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை. அந்த படத்தின் மூலம் கவுதம் கார்த்தி – பிரியா ஆனந்த் நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் இருவரும் காதல் செய்து வருகின்றனர் என்றாலும் செய்திகள் வந்தது.ப்ரியாவும், கருதமும் பைக் ரைடு செல்லும் வீடியோ வெளிவந்து.
இதையும் படிங்க: வெளிநாட்டில் கடற்கரையில் குட்டை உடை அணிந்து போஸ் கொடுத்த DD அக்கா பிரியதர்சினி..!! இவங்களுக்கு 41 வயதா நம்பவா முடிகிறது..!!!
ஆனால் இந்த வீடியோ படப்பிடிப்பின் ஓய்வு நேரத்தில் விளையாட்டாக எடுக்கப்பட்டது என்று கூறினார்கள்.
சமீபத்தில் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக நடித்த “ஆதித்ய வர்மா” என்ற படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்தார். தற்பொழுது சமூகவலைத்தளத்தில் ப்ரியாவின் புகைப்படம் ஒன்று ஷேர் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சட்டை மட்டும் போடு கொண்டு தனது கால்கள் தெரியும் படி ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் பிரியா. இந்த புகைப்படம் சில வருடங்களுக்கு முன் என்றாலும் இப்படி போஸ் கொடுத்துள்ளாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.