இந்துஜா “மேயாத மான்” படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆகியவர். முதல் படத்திலே இவரது நடிப்பு நன்றாக இருந்தது. இந்துஜா பக்கத்து வீட்டு பெண் போன்ற உருவம் உடைய இவருக்கு எதார்த்தமான கதாபத்திரங்களில் நிறைய வாய்ப்பு வந்தது. ஆர்யாவுடன் “மகாமுனி” என்ற படத்தில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். “சூப்பர் டூப்பர் ” என்று படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
தளபதி விஜயின் “பிகில்” படத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் பிரபலம் ஆனார். தற்பொழுது ஒரு சில படங்கள் நடித்து கொண்டு இருக்கிறார். இவரும் நடிகை அதுல்யா ரவியும் நெருங்கிய தோழிகள்.

சமீபத்தில் இந்துஜா ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் நம் வாய்யை சுத்தமாக வைத்து கொண்டால் நம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்று ஒரு விழிப்புணர்வு பேசி வெளியிட்டு இருந்தார். இதோ அந்த வீடியோ.
இதையும் படிங்க : கணவர் பொது இடத்தில் அதற்கு நோ சொல்லியும் கேட்காத ஸ்ரேயா..!!! இரவு நேர பார்ட்டியில் நடந்த கூத்து வீடியோ உள்ளே.
சமீபத்தில் ட்ரெண்ட் ஆன இந்துஜா புகைப்படங்கள்













