நடிகை அமலாபால் அவரது முதல் படமே பெரிய சர்ச்சையை கிளப்பிய படம் “சிந்து சமவெளி” மாமனார் – மருமகள் உறவை கொச்சைப்படுத்தும் படி இருந்தது. அந்த படத்துக்கு கடும் கண்டனங்கள் வந்தது.
அதன் பின் சரியான கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்க தொடங்கினர். “மைனா” என்ற படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மைனாவிற்கு பிறகு நிறைய படவாய்ப்புகள் அமலாபால்க்கு குவிந்தன.
தற்பொழுது அமலாபால் தனது சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று உள்ளார். அங்கு தனது தாயுடன் புகைப்படம் எடுத்து அதனை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அது மட்டும் அல்லாமல் தான் வளர்த்த மாமரத்தில் உள்ள மாங்கனிகளை கையில் பிடித்து முத்தம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். புகைப்படம் மற்றும் வீடியோ இதோ.