தமிழ் சினிமாவில் கவுண்டமணிதான் நகைச்சுவை நாயகன். இவருக்கு நிகர் யாரும் இல்லை என்று கூறும் அளவிற்கு இவர் மிகவும் நேர்த்தியான நடிகர்.
கௌண்டமணியும்,செந்திலும் இணைந்து பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார். இன்றளவும் இவரது காமெடி நீடித்து நிற்கிறது.
இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாது தமிழக அரசாங்கம் பற்றியும் கலாய்த்து படங்களில் வசனம் பேசுவார். இவருக்கு நிகர் இவர்தான் என்று அழைக்கப்படும் இவரின் குடும்பத்தை பற்றிய விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை. இவருக்கு எத்தனை பிள்ளைகள் என்பது கூட இதுவரை யாருக்கும் தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் இவரது முதல் முறையாக அவர்கள் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்
