தமன்னா தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் கொடிகட்டி பறந்த நடிகை கல்லூரி என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து அனைவர் மனதிலும் பெரிய இடத்தை பிடித்த தமன்னா அடுத்தடுத்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கனியாக வலம் வந்தார்.
தமன்னாவின் பாலிவுட் மோகம்:
தமன்னாவின் பால் போன்ற மேனி பார்த்து ரசிகர்கள் அவரை Milky Beauty tamanna என்று அழைப்பார்கள் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நடித்து வந்த தமன்னா தெலுங்கு சினிமாவில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டு அதன் பின் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் . KOLLYWOOD நடிகையாக இருந்த தமன்னா தற்பொழுது பாலிவுட் நடிகை என்றும் சொல்லும் அளவிற்கு தமன்னாவின் பார்வை பாலிவுட் பக்கம் இருக்கிறது.
தமன்னாவிற்கு CG செய்தார்களா?
சமீபத்தில் NETFLIX OTT தளத்தில் வெளியான தமன்னாவின் LUST STORIES இரண்டாம் பாகத்தில் தமன்னா நடித்திருந்தார். LUST STORIES என்றாலே ஏடாகூடமான வெப் சீரிஸ் ஆச்சு அதில் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார் தமன்னா. கிளாமர் காட்சிகள் அதிகம் ஒப்புக்கொள்ள மாட்டாரே என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில் LUST STORIES 2 வெப்செரிஸ் பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம் அந்த வெப்சீரிப்பில் தமன்னா தாராளம் காட்டியிருந்தார். அந்த வெப் சீரிஸில் விஜய் வர்மா என்பவருக்கு ஜோடியாக நடித்தது மட்டும் அல்லாமல் லிப் லாக் காட்சிகள் மற்றும் சில கிளாமர் காட்சிகளில் என்று தமன்னா ரசிகர்களுக்கு வைத்த விருந்து தான் அது.
மார்க்கமான உடையில் ப்ரமோஷன் செய்யும் தமன்னா:
Webseries பார்த்தவர்கள் தமன்னா இந்த வெப் சீரிஸ்காக தனது முன்னழகை CG செய்து இருக்கிறார் என்று பேசத் தொடங்கினார்கள் அதனை மறுக்கும் விதமாக தமன்னா சமீபத்தில் கலந்து கொண்ட ஜெய்லர் பட பிரமோஷன் அனைத்திலும் தனது முன்னழகை காட்டும் விதமாக டைட்டாக உடை அணிந்து வந்து பிரமோஷன் செய்தார்.
தமன்னா காதலிக்கும் நடிகர்:
LUST STORIES 2 பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து OTT யில் சாதனை புரிந்து வர LUST STORIES 2 வெப் சீரிஸில் நடித்த விஜய் வர்மாவுடன் டேட்டிங் சென்றுள்ளதாகவும் அவரை காதலிப்பதாகவும் தமன்னாவே வெளிப்படையாக கூறியிருக்கிறார். 33 வயதாகும் தமன்னா 37 வயது நிரம்பிய விஜய் வர்மாவை விரைவில் கரம் பிடிப்பார் என்று தகவல்.
சுறா படம் ஓடாதான்னு தெரியும் தமன்னா ஓபன் டாக்:
தமன்னா ரஜினியின் ஜெயிலர் பட பிரமோஷனில் பிஸியாக இருக்கிறார் குறிப்பாக அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள காவலா பாடல் நல்ல வரவேற்பு பெற்றதால் குஷியாக இருக்கிறார் தமன்னா.
சமீபத்தில் பிரமோஷனுக்காக தமன்னா பிரபல மீடியா ஒன்றுக்கு பேட்டி ஒன்று கொடுத்திருந்தார் அதில் நீங்கள் நடித்த படங்களில் எந்த படம் உங்களுக்கு ஏன்டா நடிச்சோம் என்று தோணும் என்று நெறியாளர் கேள்வி கேட்க தமன்னா நிறைய இருக்கு ஆனா சுறா படம் தோணுச்சு BONDING சரியில்ல எனக்கு அதுல ஒர்க் பண்றப்போ இந்த படம் ஒர்க் அவுட் ஆகாது என்று தோணுச்சு அந்த படத்தோட பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட் திரும்ப அதுபோல படங்களில் கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என்று கூறினார்.