சுஷாந்த் சிங் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் “கை போ சே” படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். அவர் நடித்த முதல் படமே மாபெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட் ஆனது.
பாலிவுட்டில் சுஷாந்த் வளர்ச்சி பற்றி பெரிதளவில் பேசப்பட்டது. எம்.எஸ். தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியாக நடித்து மாபெரும் பிரபலமானார் அந்த படமும் இவருக்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. பாலிவுட்டில் வளர்ந்து வரும் முன்னணி நடிகரான சுஷாந்த் இவருக்கு வயது 34 ஆகிறது. மனஅழுத்தம் காரணமாக தனது வீட்டிலே தூக்கு போடு தற்கொலை செய்து கொண்டார். இவர் இறந்த நிலையில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்தால் கண்களில் கண்ணீர் தான் வருகிறது இது சாகின்ற வயதா என்று. இதோ அந்த புகைப்படம்.
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது
சுஷாந்த் மேனேஜர் திஷா ஜூன் 8 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனதளவில் வேதனையில் இருந்த சுஷாந்த் 5 நாட்களாக யாரிடமும் சரியாக பேசவில்லை. இந்த விஷயம் பாலிவுட் பிரபலங்களுக்கு தெரியுமாம். ஆனால் யாரும் அமர்ந்து கூட பேசவில்லையாம். அதன் பின் தான் தற்கொலை முடிவை எடுத்துள்ளார் என்று ஒரு பாலிவுட் பிரபலம் தந்து ட்விட்டர் வழியாக தெரிவித்து உள்ளார்.
சுஷாந்தின் உடலை வெளியில் எடுத்து வரும் வீடியோ இதோ