பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எப்போதும் ஸ்பெஷல் . அதில் மிகவும் அதிக அளவில் மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். வருடாவருடம் சிறந்த பாடகர்களை இந்த நிகழ்ச்சி மூலம் தேர்தெடுப்பர்.
இதில் கலந்து கொள்ளும் பாடகர்களும் உடனே மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆகி விடுவர். இவர்களுக்கு சினிமா பாடல்கள் பாடும் வாய்ப்பும் இந்த நிகழ்ச்சி மூலமே அமையும், இந்த நிகழ்ச்சி மூலம் பல பாடகர்களை சினிமாவிற்கு தந்துள்ளது.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் சிறு வயதினருக்கான பிரிவில் பங்குபெற்றவர் வெளிநாட்டை சேர்ந்த பிரகதி. இவர் இந்த சீசனில் இறுதி சுற்று வரை சென்றார். இவர் நிறைய தமிழ் பாடல்கள் பாடிவருகிறார்.
இவர் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிசெய்து வருகிறார். இதோ அந்த புகைப்படம்.