சின்னத்திரை மூலம் பிரபலம் ஆன பின்பு வெள்ளித்திரைக்கு சென்று வெற்றி பெற்றவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால் நடனம் சம்பந்தப்பட்ட துறையில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே.
அதுபோல பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகம் ஆனவர் வெளிநாட்டை சேர்ந்த சுனிதா.
இவர் நடிகர் தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். சில சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார் சுனிதா. மேலும் விஜய் தொலைக்காட்சியில் நடிவராகவும் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.