பிரதமர் மோடி அவர்கள் சில நாட்களுக்குமுன் நேரலையில் மக்களிடம் தொலைக்காட்சி வழியாக உரையாடினார். பிரதமர் அவர்கள் மக்களிடம் பேச உள்ளார் என்று தகவல் வந்த உடனே மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். கொரோனாவின் தாக்கத்தை மற்றும் அதன் பாதிப்புகளை பற்றி பேசுவார் என்று இருந்த மக்கள் அவர் பேசியது சற்று வித்தியாசமாக இருந்தது.
பிரதமர் மோடி அவர்கள் மக்களிடம் சண்டே இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுங்கள் என்று கூறினார். ஏற்கனவே ஒரு முறை அனைவரும் பிரதமர் கூறியபடி மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கை தட்டினார்கள் இன்று விளக்கு ஏற்றி உள்ளார்கள்.
சமூக இடைவெளியை கடைபிடிக்க சொன்னால் மீரா ஆண் நண்பருடன் செய்யும் அட்டகாசத்தை பாருங்க…!
தமிழ்நாட்டின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமர் மோடி அவர்கள் கூறியபடி தனது மனைவி லதாவுடன் கேண்டில் ஏற்றி அதனை புகைப்படமாக வெளியிட்டு உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.